நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமா ! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

0
121

ஐஸ்வர்யா ராய்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய், இவருக்கும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற ஒரு மகளும் உள்ளார், இதற்கிடையே தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்தில் இருந்து வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் இந்த ஒரு விளக்கமும் அளிக்க படவில்லை.

பொன்னியின் செல்வன்

மேலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இன்று வெளியாகியுள்ளது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. 

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஐஸ்வர்யா ராய்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Rai Pregant Again