கொடுப்பனவு வழங்காது முதியோர்களை ஏமாற்றிய அரசு!

0
108

அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

முதியோர்களை ஏமாற்றிய அரசாங்கம்! | Disappointment For The Elderly

கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை 

இக்கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும் எனினும் முதியவர்களுக்கு இந்த மாதத்துக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை.