மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0
376

நாட்டில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு! | Special Announcement Regarding Power Cut

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் 2 மணித்தியாலம் 20நிமிட மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு! | Special Announcement Regarding Power Cut