யாழ் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா!

0
177

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார்.

யாழில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு! | A Sudden Rush Of Police In Yali

வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.