இலங்கையில், பேய் பிடித்து டிஸ்கோ டான்ஸ் ஆடிய பெண்… ஆவியின் டிஸ்கோ !

0
683

இணையத்தில் ரசிக்கும்படியான பல காட்சிகள்  வைரலாகி வருகின்றது.

அதில் நம்மை வியப்படைய வைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழும்.

அப்படி நம்மை வியக்க வைக்கும் ஒரு நகைச்சுவையான காட்சி தான் இது.

இலங்கையில் நடந்த கூத்து! பேய் பிடித்து டிஸ்கோ டான்ஸ் ஆடிய பெண்... ஆவியின் மரண குத்து! | Sri Lanka Viral Video Funny

இலங்கையில் விநோதமாக பூஜை வழிபாடுகள் செய்த பெண் ஒருவர் பேய் பிடித்தவர் போல ஆடுகின்றார். இதனை பார்க்கும் போது பெண் போலி சாமியார்கள் அதிகரித்து விட்டத்தை காண முடிகின்றது. 

இந்த காட்சியை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

https://www.facebook.com/100008040060667/videos/636930717797352/ click here for video