இலங்கை ஹோட்டல் ஒன்றில் தூண்டிலுடன் சமைத்த மீன்!

0
489

இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவது,

இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Sri Lanka Hotel Food Fish With Bait Customer Shock

ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டிலுடன் இருந்துள்ளது.

இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Sri Lanka Hotel Food Fish With Bait Customer Shock

இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.