18 வருட யாசக வாழ்க்கை ; தொடரும் அவலம்(video)

0
396

வேகமாக சுழலும் இந்த உலகத்தில் பொதுவாக பெரும்பாலும் அனைவரும் போராடுவது சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ தேவையான பணத்திற்க்காகத்தான்.

இந்த உலகில் அனைவருக்கும் நினைத்த வாழ்க்கை எளிதில் கிடைத்துவிடுவதில்லை.

நினைத்த வாழ்க்கையை பெற்றுக்கொள்ள இங்கு அனைவருமே பல வழிகளில் போராடவேண்டியுள்ளது .

அதனால் தான் வாழ்க்கை ஒரு போராட்டம் என பெரும்பாலும் சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் 18 வருடங்களாக இலங்கையில் யாசகம் பெற்று தன் குடும்பத்துக்காக உழைத்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் வாழ்க்கை போராட்டத்தைப்பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.