அனிருத் – ஜோனிதா காந்தி
தென்னிந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசையில் பாடிய பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி.
இவர் அண்மையில் நடைபெற்ற அனிருத்தின் இசை திருவிழாவில் அனிருத்துடன் இணைந்து பல பாடல்களை பாடினார்.

வைரல் வீடியோ
இருவரும் இணைந்து மேடையில் பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் ஜோனிடா காந்தியை ரசிக்க அனிருத்தை பார்த்து ‘அனிருத் எட்ட போடா டேய்’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது. இதோ அந்த வீடியோ..