30 வருடங்களுக்கு பின் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக சேவை

0
130

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

சீனாவிற்கு ஏற்றுமதி

அதன்படி இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் தமிழர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சேவை | Service Started In Tamil Area After30 Years

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 வருடங்களுக்கு பின்னர் தமிழர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சேவை | Service Started In Tamil Area After30 Years