புடினின் அதிரடி உத்தரவு; கதி கலங்கும் உலக நாடுகள்

0
61

நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புடினின்  அதிரடி உத்தரவால் கதி கலங்கும் உலக நாடுகள்! | Putin S Action Order The Whole Country

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி, மேற்கத்திய நாடுகள் தமது நாட்டை “அணுசக்தி” அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் புடினின் இந்த அதிரடி உத்தரவால் உகல நாடுகள் பல  கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.