நாடு திரும்பிய ஜனாதிபதி!

0
269

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.

மீண்டும் நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி! | The President Came Back To The Country