இலங்கை வாழ் இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானின் தொழில்நுட்ப பயிற்சி

0
328

குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! | Happy News For Sri Lankan Youth

ஜப்பான் தூதுவரிடம் கலந்துரையாடல்

இது தொடர்பில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை வாழ் இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! | Happy News For Sri Lankan Youth

இதன்மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.