19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
622

பிரித்தானியாவின்  இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை! | Special Holiday For Schools

அந்தவகையில் , அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.