இலங்கைபெண் லாஸ்லியா போட்டோ ஷூட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
711

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் லாஸ்லியா தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் தலைகாட்டத் தொடங்கினார் லாஸ்லியா. இவரின் கூகுள் குட்டப்பா, பிரிஎண்ட்ஷிப் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன.

ரசிகர்களை ஷாக்காக்கிய  இலங்கைபெண் லாஸ்லியாவின் போட்டோஷூட்! | Laslia S Photo Shoot Shocked Fans

பட வாய்ப்புகள் இல்லை

 தற்போது லாஸ்லியாவுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகின்றது. இதனால் லாஸ்லியா கவர்ச்சி போட்டோக்களில் கவனம் செலுத்தி வருவதுடன், அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் என்ன லாஸ் இது? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனாராம்.

Gallery
Gallery