இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை உறுதி!

0
322

இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஓகஸ்ட் 5-ம் திகதி வரை 15 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பிரபல நாடொன்றில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கும்மை உறுதி! | Indonesia First Time Confirmed Monkeypox

அதேபோல் தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.