48 மணிநேரம் நிறுத்தப்படும் QR!

0
262

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

48 மணி நேரம் இடை நிறுத்தப்படும் QR முறை | 48 Hours Pause Qr System

கணனி அமைப்பில் ஏற்பட்ட பராமரிப்பு பணி காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் QR குறியீட்டில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.