கோட்ட கோ கமவின் முக்கிய செயற்பாட்டாளர் மகாநாம தேரர் கைது!

0
131

இலங்கையில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் விமானத்தில் வைத்து காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்திருந்தனர்.g

இவ்வாறான ஒரு நிலையில் கோட்டா கோ கம செயற்பாட்டாளரான மகாநாம தேரரை (Mahanama Thero) பொலிஸார் கைது செய்துள்ளனர்.