இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் இலங்கையர்களின் புதிய பாடல்!

0
519

எஸ்.வி.எஸ் தயாரிப்பில் திசோனின் இசையில் சாந்தகுமாரின் வரிகளில் கஜன் மற்றும் பைரவி இணைந்து பாடிய “அழைப்பாயா” பாடல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பாடலில் அஐய் மற்றும் சுபத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த ஆல்பம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.