நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்!

0
737

இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமான நடிகை நயன்தாரா இவருக்கு இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்துள்ளது.

இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் திருமணத்தில் இருந்து சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நயனின்  திருமணத்தில்  பாலிவுட் பிரபலம்,  நடிகர் ஷாருக்கான் மற்றும் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த்  திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்

அதோடு  பல நடிகர்கள் , நடிகைகளும்  வந்துள்ளனர், அவர்களது புகைப்படம் வெளியாகியுள்ளது.  மிகவும் பிரபல்யமான சுற்றுலாத்தலமான மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. நயன் – விக்கினேக்ஷ் திருமணம் இந்து முறைப்படி இவர்களது நடைபெற்றது.

Gallery
Gallery
Gallery