இலங்கையில் 22,000 பட்டத்தாரிகளுக்கு அடித்துள்ள பேரதிஷ்டம்!

0
473

எதிர்காலத்தில் 22 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.

State Minister Susil Premajayantha removed from his post – NewsRadio –  English
susil premajayantha

நாட்டில் 2018, 2019, 2020 பட்டமளிப்புத் திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.