காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு!

0
229

அம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய வீதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காணொளி ஒன்று வௌியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.