தெற்காசிய சாதனை பதிவு செய்த யுபுன் அபேகோன்!

0
177
Savona, 13/05/2021 Meeting internazionale Citta di Savona, Memorial Giulio Ottolia - Foto Giancarlo Colombo/A.G.Giancarlo Colombo

ஜேர்மனியில் இடம்பெற்ற தடகள போட்டியில் யுபன் அபேகோன் புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

அவர் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட போட்டியில் 10.06 வினாடிகளில் ஓட்ட தூரத்தினை நிறைவு செய்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக யுபன் அபேகோன் இத்தாலியில் இடம்பெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery