உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஹாஜியாரை விடுதலை செய்ய உத்தரவு

0
202
ஜுலியன் அசாஞ்சே தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்டிருந்த இப்ராஹிம் ஹாஜியாரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார், தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்ராஹிம் ஹாஜியார் உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்! – Metronews.lk