மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இப்படியும் ஒரு திருட்டு!

0
64

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் மீன் விற்கும் கடையில் வாங்கும் மீன்கள் அவ்வபோதே களவாடப்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையாரடி பகுதியில் மீன் விற்கும் இடத்தில் வாங்கிய மீன்களை அவ்விடத்தில் வெட்டிதரும் போது மீன் துண்டுகள் களவாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது எனக்கு மூன்றாவது தடவை நடத்துள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இங்கு மீன் வாங்க வரும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளார்.

Gallery