வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

0
536

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். எனினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.