கான்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண்!

0
464

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரைன் கொடியின் வண்ணம் தீட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களை தகாத முறையில் ஈடுபடுத்துவதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசிய அந்தப் பெண் உக்ரைன் வண்ணங்களுடன் அரை நிர்வாணமாக நின்றார்.

Cannes film festival. A woman bursts onto the red carpet to speak out  against Russian rapes in Ukraine

அவர் உடலில் கைகள் படருவது போல் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன.

இதனால் உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

Cannes Removed Naked Protester Against Rape in Ukraine War

Ukraine news – live: Russia claims full control of Mariupol, cuts gas  supply to Finland