இலங்கை தொடர்பில் மூடிஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல்!

0
693
A Moody's sign is displayed on 7 World Trade Center, the company's corporate headquarters in New York, February 6, 2013. REUTERS/Brendan McDermid

இலங்கை கடன் மீள் செலுத்தலை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ள போதிலும் மூடிஸ் முதலீட்டு சேவைகளால், இலங்கை தற்போதும் ஸ்திர நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.