மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

0
315

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையிலும் மாலை 6 மணிக்குப் பின்னரும் மின் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21, 22 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாலை 6 மணிக்குப் பின்னர் மின் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என திணைக்களம் அறிவித்துள்ளது.