டொலர் உயர்வால் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்!

0
613

அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதால் தங்கம் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் 24 கெரட் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாகவும் 22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாகவும் உள்ளது.