புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – சஜித்

0
210

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

பொருளாதாரத்தை மீண்டெடுக்கும் முற்போக்கான தீர்மானத்திற்கே ஆதரவு என ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.