அரசியல் குழு கூட்டம் ரத்து!

0
144

இன்று மாலை நடைபெறவிருந்த மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இரத்து செய்யப்பட்டதற்கான கரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.