தப்பிப் பிழைக்கும் விமல் வீரவன்சவின் மனைவி!!

0
702

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான வழக்கின் தீர்ப்பு மீண்டும் தாமதமாகியுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததாக சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்னும் வழங்கப்படாமல் இருந்த வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து மூன்றாவது முறையாக தாமதமாகியுள்ளது.