இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0
275

நாட்டில் ஏற்படும் மின் தடையை உடனடியாக சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.