இன்று சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்!

0
95

இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.