பிரதமர் ரணில்; யாழில் பட்டாசு வெடி கொண்டாட்டம்

0
436
யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாலை 6:30 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் யாழ் நகரின் முக்கிய வீதிகளில் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.