“ஜனாதிபதி பதவி விலகினாலே எந்தவொரு அரசியல் தீர்வையும் பெற முடியும்..”

0
702

  எந்தவொரு அரசியல் தீர்வை அடைவதற்கும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (JVP) தெரிவித்துள்ளது.

இதனை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.