இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி மணலில் ஓவியம்!

0
306

இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி மணலில் ஓவியம் ஒன்றை செதுக்கியுள்ளார்.

இந்த மணல் ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மணல் சிற்பதை சுதர்சன் பட்நாயக் இந்தியாவின் பூரி கடற்கரை பகுதியில் செதுக்கியுள்ளார்.