அடுத்து இரு தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பான தகவல்

0
662

நாட்டில் இன்றும் (10-05-2022), நாளையும் (11-05-2022) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்துண்டிக்கப்படும்.

CC பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

MNOXYZ பகுதிகளில் – காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம் மின்துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும்.