ஓமானிலிருந்து இலங்கை வரும் இரு கப்பல்கள்!

0
148

ஓமானிலிருந்து LP எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு வருவதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கு 7 மில்லியன் டொலர் இன்று செலுத்தப்படயுள்ளது.

எதிர்வரும் புதன்,வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கப்பல் நாட்டை வந்தடையும்.

அதேவேளை மற்றொரு கப்பலானது மாலைதீவை வந்தடைந்துள்ளது.