சில பிரதேசங்களுக்கு மட்டும் சிலிண்டர்கள் வழங்க கோட்டாபய உத்தரவு!

0
536

  கொழும்பிலும் கம்பஹாவிலும் 15000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாயவின் யின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.