போராட்டம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள முடிவு!

0
104

இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் அவசரகாலச் சட்டங்களை பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.