நாவின்ன பகுதியில் பதற்றம்!

0
430

எரிபொருள் கோரி ஹைலெவல் வீதியின் நாவின்ன பகுதியில் பொதுமக்கள் முன்னெடுத்த ஆரப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் தலையீட்டில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.