MORESri Lanka விற்பனை விலை அதிகரித்துச் செல்லும் அமெரிக்க டொலர் By Priya - 04/05/2022 0 148 Facebook Twitter Pinterest WhatsApp இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க டொலரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இலங்கையின் சில வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளது.