இன்று மின்வெட்டு குறித்து மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

0
389

நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நோன்பு பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.