முதல் முறையாக தொழுகையில் கலந்து கொண்ட குழந்தையின் சுட்டித்தனம்

0
401

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று சிறப்பு தொழுகைகள் மூலம் மக்கள் தொழுது கொண்டு வருகின்றனர்.

இத்தருணத்தில் காணொளி ஒரு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த காட்சியில் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரி இருவரும் தொழுகை மேற்கொண்டு இருக்கின்றனர்.

இவர்களுக்கு இடையே வந்த சிறுமி செய்த சுட்டித்தனம் காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.