Sri Lanka News புதிய மின் இணைப்பு குறித்து வெளியான தகவல்! By Kowsi - 02/05/2022 0 33 Facebook Twitter Pinterest WhatsApp நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமை கருதி, புதிய மின்சார இணைப்புகள் வழங்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதன்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.