113 நாடுகளில் சாக்லெட்டால் பரவும் தொற்று நோய்

0
569
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு வடிவங்களில் பரவி வரும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் பெல்ஜியம் சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளிடையே சால்மோனெல்லா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பில் எச்சரித்துள்ளது. அதன்படி , ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட சுமார் 151 குழந்தைகளுக்கு சால்மோனெல்லா தொற்று இருந்தது.

இந்த நோய் 11 நாடுகளில் பரவியுள்ளது. தலைநகர் லண்டனில் மட்டும் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்று பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, இதனால் ஏற்படாது என தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட தோராயமாக 113 நாடுகளுக்கு பெல்ஜியம் சாக்லேட்டை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.