இந்தியாவின் உதவி இல்லாமல் இதை செய்யமுடியாது – ஜேர்மனி

0
37

உலக நாடுகளுக்கு இந்தியாவின் உதவி இல்லாமல் உலகில் உள்ள எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்று ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான உறவை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார் இந்தியாவின் உதவியின்றி எந்த உலகப் பிரச்சனையும் தீர்க்கப்படாது என்ற ஜேர்மன் அமைச்சரின் அறிக்கையை பல உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதையே இது காட்டுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்