குறைந்த விலையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்க முன் வரும் ரஷ்ய அரசாங்கம்!

0
28

மிக்க குறித்த விலையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்ய அரசாங்கம் முன் வருவதாக எல்லாவல குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள பத்திரிகை செய்திகளுடன் இணைந்திருங்கள்.