கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் கிடைக்குமா?

0
35

 2021 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், மே 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இணைப்பு நிலையங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.